About Thevaram and Nalvar

      தேவாரம்

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற 
பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் 
தமிழில் பாடியுள்ளார்கள்.

    



தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை

  • திருமுறை
  • பாடியவர்கள்
  • பாடல் எண்ணிக்கை
  • முதலாம் திருமுறை
  • 1,469
  • இரண்டாம் திருமுறை
  • 1,331
  • மூன்றாம் திருமுறை
  • 1,358
  • நான்காம் திருமுறை
  • திருநாவுக்கரசு நாயனார்
  • 1,070
  • ஐந்தாம் திருமுறை
  • திருநாவுக்கரசு நாயனார்
  • 1,015
  • ஆறாம் திருமுறை
  • திருநாவுக்கரசு நாயனார்
  • 981
  • ஏழாம் திருமுறை
  • சுந்தரமூர்த்தி நாயனார்
  • 1,026

  • மொத்தம்
  • 8227

கருத்துகள்

Most Viewed

Thevaram lyrics in tamil/முதல் திருமுறை

Thevaram Lyrics in English/ The First Thirumurai

kannadasan -Sendhamizh Thenmozhiyaal Lyrics in English

Jagame Thandhiram - Bujji song lyric in English and Tamil