இடுகைகள்
டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
About Thevaram and Nalvar
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

தேவாரம் தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் , திருநாவுக்கரசு நாயனார் , சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை திருமுறை பாடியவர்கள் பாடல் எண்ணிக்கை முதலாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,469 இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,331 மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,358 நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1,070 ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1,015 ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 981 ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1,026 மொத்தம் 8227
About Thiruganasampandhar
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். முதல் ஏழு திருமுறை களை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதல் திருமுறை பாடியுள்ளார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர். தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி...
Jagame Thandhiram - Bujji song lyric in English and Tamil
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Movie: Jagame Thandhiram - Bujji Song Video | Actor: Dhanush | Music By: Santhosh Narayanan | Director: Karthik Subbaraj | Singer: Anirudh & Sathosh Narayanan Bujji Song in English Chorus : Hu hu hu hooo.. (3) Male : Enna mattum love you pannu bujji Enna mattum darling sollu bujji Enna mattum killi vaiyi bujji Enna mattum follow pannu bujji Male : Silovettu scene-u moonu ya Kannu vutta kaadhal mania Enakkae correct-ah Connect-ah vanthuttaalae Male : {Where-u bujji naalu vachi Thaali kattum place-u Namma pair adicha Oorukulla adhaan soora maasu} (2) Chorus : Hu hu hu hooo.. (3) Male : Enna mattum sweet-ah paaru bujji Enna mattum huggy pannu bujji Enna konji shy-ah aakku bujji Enna mattum world-ah maathu bujji Male : Karuppatti potta jaggery Unnai thotta gold-u robbery Enakku correct-ah Connect-ah vanthuttaalae Male : {Where-u bujji naalu vachi Thaali kattum place-u Namma pair adicha Oorukulla adhaan soora maasu} (2) Chorus : …… Ma...
Soorarai Pottru - Kayilae Aagasam Lyric in English and Tamil
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Soorarai Pottru - Kayilae Aagasam Lyric | Suriya, Aparna | G.V. Prakash Kumar | Sudha Kongara Kayilae Aagasam - Song Credits Movie Soorari Pottru (12 November 2020) Director Sudha Kongara Producers Suriya, Guneet Monga Singer Saindhavi Music GV Prakash Kumar Lyrics Yugabharathi Star Cast Suriya, Aparna Balamurali, Dr M Mohan Babu Music Label Sony Music South Kayilae Aagasam Song Lyrics In English Kayilae Aagasam Kondu… Vandha Un Paasam Kaalame Ponaalum… Vaazhndhidum Raasa Kannile Neeraada… Kaanja Nelam Poraada Poothadhe Aayiram Poo… Sirichidu Raasaa Thingi Irundhaa Kanilum… Paal Surakka Koodumayya Thoodhuvala Kambilume… Thaen Vazhiyaadho Uchi Veyil Velaiyile… Undha Varum Thooral Onnu Thondaila Vandhu Vizha… Oor Nanaiyaadho Kayilae Aagasam Kondu… Vandha Un Paasam Kaalame Ponaalum… Vaazhndhidum Raasa Kannile Neeraada… Kaanja Nelam Poraada Poothadhe Aayiram Poo… Sirichidu Raasaa Annatha Thattula Vechu… Ambuliya Kaati Ninna Thayume Ninavu Nerunga… Porandhadhu Kaala...